BREAKING: குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்

78பார்த்தது
BREAKING: குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்
கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தப்பியோடிய குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய 4 இளைஞர்களில் 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற குற்றவாளியை சுட்டுப்பிடித்தனர். பொன்மலைக்குட்டை பெருமாள் கோயில் பின்புறம் பதுங்கியிருந்த நிலையில், சுரேஷ் என்பரை காலில் சுட்டுப்பிடித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி