மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

68பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமை தாங்கினார். இந்த குறைதீர் கூட்டத்தில் மொத்தமாக 368 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களது குறைகளை கேட்டது இது மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி