கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை

2227பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அர்ச்சனா தலைமையில் கீழ அகரம் கிராமத்தில் மயானத்தில் சாலை அமைப்பது குறித்து அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. வட்டாட்சியர் இளங்கோவன், சீர்காழி டிஎஸ்பி லாமேக், கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய ஆணையர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் கிராம மக்கள், வக்கீல் செந்தில் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி