திருக்கடையூரில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி., சாமி தரிசனம்

74பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உலக பிரசித்தி பெற்ற தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு 75 ஆவது வயதை ஒட்டி ஆயுள் ஹோமம் பூஜையில் ஈடுபட்டார். இதில் அவர் தனது மனைவி, மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்தார்.

தொடர்புடைய செய்தி