மீனவ கிராமத்தினர் ஆலோசனைக் கூட்டம்

75பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்கரை மீனவ கிராமத்தினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மீனவர் கிராம தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாகவும் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் உத்தரவாதத்தினை எழுதி வாங்கிடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் மீனவ கிராமத்தைச் சேர்ந்த திரளானூர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி