கோவில் விழாவில் தேர்தல் விழிப்புணர்வு

63பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவிலில் திருமுலைப்பால் விழாவை ஒட்டி பக்தை இன்னிசை நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இன்னிசை நிகழ்ச்சியின் நிறைவாக வரும் பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி மாவட்ட காவல்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு செய்யப்பட்டது. பின்னணி பாடகர் வேல்முருகன் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கருத்துகளை தெரிவித்து பாடல்களை பாடினார். பொதுமக்கள் ஆர்வமுடன் பாடலை கேட்டு ரசித்தன.

தொடர்புடைய செய்தி