400 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்

80பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கோவில் பத்து நான்கு வழி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை சோதனை செய்ததில் அந்த லாரியில் வெடி மருந்து இருப்பது தெரியவந்தது.

400 கிலோ எடை கொண்ட 40 மூட்டை வெடிபொருட்களை போலீசார் பறை முதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி பாண்டிச்சேரியில் இருந்து காரைக்கால் மாவட்டத்திற்கு கடத்தி வந்த வெடிப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி