முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவி

51பார்த்தது
முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா செம்மங்குடி பகுதியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் நேற்று இன்வெர்ட்டர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல், சங்கத் தலைவர் விஜயின் மற்றும் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று வழங்கினர். இதில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள், சீர்காழி தாலுகா ரயில் பயணிகள் நல சங்கர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி