தான்தோன்றீஸ்வரர் கோவில் திருப்பணி குறித்து ஆய்வு
By Kamali 76பார்த்ததுமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூரில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தான் தோன்றீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
மாட கோவில்களில் ஒன்றான இதன் திருப்பணிக்குறித்து சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆலயத்தின் செயல் அலுவலர் உமேஷ், திருப்பணி சார்பில் பாஸ்கரன் பங்கேற்று புகைப்படங்களுடன் திருப்பணிகள் குறித்து எடுத்து கூறினர்.