மயிலாடுதுறை: நாளை மின்தடை

4664பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த பாலையூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழுவூர், நெய்குப்பை, எலந்தங்குடி, கப்பூர், காஞ்சிவாய், கோடி மங்கலம், சிவனாகரம், கோனேரிராஜபுரம் பகுதிகளில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி