பெரம்பூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

50பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் மங்கநல்லூர் அருகே பெரம்பூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் கடக்கம், கிளியனூர், சேத்தூர், முத்தூர், எடக்குடி, பாலூர், கொடைவிளாகம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று (செப்டம்பர் 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி