மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் பிரச்சாரம்

74பார்த்தது
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து மணல்மேடு அருகே பட்டவர்த்தி பகுதியில் மூவேந்தர் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து கை சின்னத்திற்கு தங்களது வாக்கினை செலுத்துமாறு அப்போது அவர் கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி