நவீன பொது கழிப்பறை திறப்பு விழா

65பார்த்தது
நவீன பொது கழிப்பறை திறப்பு விழா
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மங்கநல்லூர் கடைவீதியில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள நவீன கழிவறை கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும்‌ பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் பங்கேற்று நவீன கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், எழுமகளூர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி