நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி

71பார்த்தது
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் டி கே எஸ் பாய்ஸ் இணைந்து நடத்திய கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கிரிக்கெட் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகள் நகரச் செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராம இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :