காங்கிரஸ் கட்சியில ரத்த தானம்

61பார்த்தது
மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா கட்சியினரால் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதுல ஒரு பகுதியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் ரத்த தானம் செய்தனர். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா மற்றும் சட்டமன்ற இந்த நிகழ்வில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி