மயிலாடுதுறையில் சாலை மறியல் வாபஸ்

51பார்த்தது
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று எட்டு மணி நேரத்தை கடந்து மாலை 6: 00 மணி வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் ‌ அதனை தொடர்ந்து போட்டாச்சு யுரேகா மற்றும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் நகரின் முக்கிய பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி