மின் கட்டண உயர்வு கண்டித்து ஆர்பாட்டம்

67பார்த்தது
மின் கட்டண உயர்வு கண்டித்து ஆர்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் இக்கட்டண உயர்வை கண்டித்து மாநில தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் ஸ்ரீகண்டபுரம் பஞ்சாயத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி