சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை கண்டித்து சௌமியா அன்புமணி சென்னையில் தடை மீறி ஆர்ப்பாட்டம் செய்தார்.
இதனால் போலீசார் அவரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இதனை அறிந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.