மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் அபூபக்கர் சித்தீக் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். மேலும் இதில் திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் திறப்பு விழாவிற்குப் பலன்களை சீர்வரிசையாக எடுத்துவந்தனர். அவர்களுக்கு இஸ்லாமியர்கள் சான்று அறிவித்த மரியாதை செய்தனர்.