மைசூர் - மயிலாடுதுறை ரயில் கடலூர் வரை நீட்டிப்பு

57பார்த்தது
மத்திய அமைச்சர் எல். முருகன் மேட்டுப்பாளையத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக மைசூர் - மயிலாடுதுறை ரயில் கடலூர் வரை நீட்டிக்கப்பட்ட ரயிலை இன்று துவக்கி வைத்தார். பின்னர் மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்ட ரயிலை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும்‌ பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி