ஒர்க்கர் வாய்ஸ் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
நாகையில் நுகர்வு பொருள் வாணிப கழகம் ஒர்க்கர் வாய்ஸ் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க மாநில தலைவர் சண்முகவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செயலாளர் ராமநாதன் முன்னிலை வைத்தார்.
நெல் கொள்முதல் நிலையங்களில் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you