நாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாதாந்திர ஆய்வு நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துறை அலுவலர்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த ஆய்வில் பள்ளியின் வளர்ச்சியையும் வகுப்பறை சரியாக செயல்பட்டு வருகிறதா எனவும் மாணவர்களின் வருகை போன்றவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் அண்ணராஜ் உடன் இருந்தார்.