ஓய்வூதியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

61பார்த்தது
தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதிய சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் நடராஜர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவகுமார், பொருளாளர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் திரளான ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி