முன் அறிவிப்பின்றி வீடுகள் அகற்றம்

56பார்த்தது
நாகப்பட்டினம் 35 வது வார்டு தோனி துறை சாலையில் பல ஆண்டு காலமாக பதக்கம் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இந்த பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், திமுக நிர்வாகியின் தூண்டுதலின் பேரில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மாற்று இடம் வழங்காமலும் திடீரென வட்டாட்சியர் ராஜா மற்றும் காவல்துறையினர் ஜேசிபி மூலம் அகற்ற முற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்பணிகளை தற்காலிகமாக கைவிட்டு சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி