வீட்டில் வைத்து சாராயம் விற்ற மூதாட்டி கைது

583பார்த்தது
வலிவலம் அருகே இறையான் குடியில் வீட்டில் வைத்து சாராயம் விற்ற மூதாட்டி கைது 110 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல்

நாகை மாவட்டம் வலிவலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட இறையான் குடி பகுதியில் வலிவலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் ரோந்து பணியை ஈடுபட்டனர் அப்போது இளையான்குடி படுகை தெரு பகுதியில் வீட்டில் வைத்து மூதாட்டி ஒருவர் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று வீட்டில் வைத்து சாராயம் விற்ற நாகப்பன் மனைவியை ருக்மணி வயது 52 என்ற மூதாட்டியை கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 110 லிட்டர் பாண்டி சாராயத்தை பறிமுதல் செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி