எனது மகன் மக்களவை தேர்தலில் தோற்க வேண்டும்

56பார்த்தது
எனது மகன் மக்களவை தேர்தலில் தோற்க வேண்டும்
பாஜகவின் கேரள நம்பிக்கையாக மத்திய பத்தனம்திட்டா மக்களவை தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார் அனில் அந்தோணி. இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் கேரள முதல்வருமான ஏ கே அந்தோணியின் மகனாவார். பாஜக சார்பில் களமிறங்கும் எனது மகன் மக்களவை தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என அந்தோணி தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஏப்ரலில் காங்கிரஸின் நிலைப்பாட்டை விமர்சித்து அனில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி