மும்பை இந்தியன்ஸுக்கு குட் பை சொல்லும் ரோகித் சர்மா?

76பார்த்தது
மும்பை இந்தியன்ஸுக்கு குட் பை சொல்லும் ரோகித் சர்மா?
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதை ரசிகர்கள் பெரிதாக ஏற்கவில்லை. இதனிடையில் ரோகித் சர்மாவை வரவேற்க தயாராக உள்ளதாக டெல்லி கேப்பிடல்ஸ் உரிமையாளர் பாரத் ஜிண்டால் தெரிவித்தார். அடுத்தாண்டு ஐபிஎல்லில் ரோகித், டெல்லி அணிக்கு டிரான்ஸ்பர் மோட் மூலம் செல்வதாகவும், ஏலத்தில் இடம்பெறமாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி