போலீசாரை தாக்கிய இளைஞர்கள்: வைரல் வீடியோ

44023பார்த்தது
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று இரவு சில இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் இளைஞர்கள் போலீசாரை மிரட்டியதுடன், அவர்களைத் தள்ளிவிட்டுத் தாக்கத் தொடங்கினர். பின்னர் போலீசார் அந்த இளைஞர்களை கைது செய்தனர். இளைஞர்கள் உடனடியாக ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி