CBSC 11,12 பொது தேர்வுகளில் முக்கிய மாற்றம்

53பார்த்தது
CBSC 11,12 பொது தேர்வுகளில் முக்கிய மாற்றம்
2024- 25ஆம் கல்வி ஆண்டில், சிபிஎஸ்சி 11, 12ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வு கேள்வித் தாள்களில் முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. constructed response வகை கேள்விகள் (குறுகிய பதில்கள், விரிவான பதில்கள் அளிக்கும் வகையிலான கேள்விகள்) 40 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளன.
அதாவது குறுகிய, நீண்ட பதில்களுக்கான கேள்விகள் 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, பல்வகை கொள்குறி வினாக்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 9,10 ஆகிய வகுப்பு தேர்வு கேள்விகளில் எந்த மாற்றமும் இல்லை.

தொடர்புடைய செய்தி