ஆட்டுக்கறி சமோசா.. ஆனால் உள்ளே இருப்பதோ..

57பார்த்தது
ஆட்டுக்கறி சமோசா.. ஆனால் உள்ளே இருப்பதோ..
குஜராத் மாநிலம், வதோராவில் உள்ளது சிப்வாட் என்ற பகுதி. இங்கு ஹுசைனி சமோசா கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. யூசுப் ஷேக், நயீம் ஷேக் என்பவர்களுக்கு சொந்தமான இந்த கடையில் மட்டன் சமோசா விற்பனை செய்யப்படுகிறது. ருசி அதிகமாக இருப்பதால் இந்த கடை மிகவும் பிரபலமாகும். இந்நிலையில் சமோசாவில் மட்டனுக்கு பதில் மாட்டு கறி வைக்கப்படுகிறது என போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. போலீசார் சென்று சோதனை செய்தல் பல நூறு கிலோ மாட்டு இறைச்சி இருந்துள்ளது. இத்தனை நாள் மக்களை மட்டன் சமோசா என ஏமாற்று மாட்டுக்கறியை சாப்பிட வைத்துள்ளனர். மட்டன் விலை அதிகமானதால் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி