முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடக்கம்!

67பார்த்தது
முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடக்கம்!
அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 24, 25ஆம்) தேதிகளில் அருள்மிகு பழனியாண்டவர் கலை கல்லூரியில் அறநிலையத்துறை சார்பில் நடைபெறவுள்ளது. முருகன் மாநாட்டை காணொலி வாயிலாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முருகனின் பெருமைகளை விளக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், கும்மியாட்டம், கந்த சஷ்டி கவசம் என 2 நாட்கள் நடைபெறுகிறது. அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி