ஆசிரியைகள் மோதல் - பதறவைக்கும் வீடியோ

547பார்த்தது
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அரசுப் பள்ளியில் பெண் ஆசிரியரும், பெண் தலைமை ஆசிரியரும் அடித்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பெண் ஆசிரியை பள்ளிக்குத் தாமதமாக வந்ததால் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, ஆசிரியையை இறக்கிவிட வந்த ஆட்டோ டிரைவர் இருவரையும் தடுக்க முயன்ற நிலையில் அவரும் தாக்கப்பட்டார். இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி