68 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல்.. எந்த ஆண்டு தெரியுமா?

55பார்த்தது
68 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல்.. எந்த ஆண்டு தெரியுமா?
இந்திய நாடாளுமன்றத்திற்கு முதல் தேர்தல் 68 கட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்தல் செயல்முறை அக்டோபர் 25, 1951 முதல் பிப்ரவரி 21, 1952 வரை நான்கு மாதங்கள் தொடர்ந்தது. இந்த தேர்தல் 68 கட்டங்களாக நடத்தப்பட்டது. ஆனால் அப்போது வாக்காளர்கள் 17.6 லட்சம் மட்டுமே! அப்போது 14 தேசிய கட்சிகள் உட்பட 53 அரசியல் கட்சிகள் களத்தில் நின்றன. அவர்கள் சார்பில் 1,874 வேட்பாளர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர்.

தொடர்புடைய செய்தி