நாடாளுமன்ற வளாகத்தில் குதித்து NSG வீரர்கள்!

72பார்த்தது
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து ஒத்திகை பார்த்துள்ளனர். அவசர நிலை காலத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்குகொள்ளும் வகையில் நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக இந்த ஒத்திகை நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி