முகூர்த்த நாள் - பூ விலை கிடுகிடு உயர்வு

79பார்த்தது
முகூர்த்த நாள் - பூ விலை கிடுகிடு உயர்வு
சேலம் மாவட்டம் வ.உ.சி பூ சந்தையில் ஒரு கிலோ குண்டுமல்லி விலை இன்று (மே 19) 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குண்டுமல்லி ஒரு கிலோ 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, குண்டுமல்லி ரூ.600, முல்லை ரூ.450, நந்தியாவட்டம் ரூ.700, காக்கட்டான் ரூ.400, வெள்ளை அரளி ரூ.140, செவ்வரளி ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி