வாயால் வடை சுடுபவர் மோடி - விஜய் வசந்த்

72பார்த்தது
வாயால் வடை சுடுபவர் மோடி - விஜய் வசந்த்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இவர், திக்கணங்கோடு சந்திப்பில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக மக்களிடம் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்து வாயால் வடை சுட்டு வருகிறார். நமது நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்டவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் வரும் ஏப்ரல்19ஆம் தேதி முடிவு கட்டும் நாளாக இருக்கும்” என்றார்.

தொடர்புடைய செய்தி