2 தெலுங்கு தேச எம்பிகள் அமைச்சராக பதவியேற்க உள்ளனர்!

565பார்த்தது
2 தெலுங்கு தேச எம்பிகள் அமைச்சராக பதவியேற்க உள்ளனர்!
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேர் இன்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 3-வது முறையாக இன்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15க்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராமு மோகன் நாயுடு மற்றும் சந்திரசேகர் பெம்மசானி ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி