முத்துராமலிங்க தேவர் வடிவில் மோடி.. அண்ணாமலை

567பார்த்தது
முத்துராமலிங்க தேவர் வடிவில் மோடி.. அண்ணாமலை
என்னுடைய லிஸ்ட்டில் முதல் கடவுளாக இருப்பது பசும்பொன் தேவர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக பேசிய முதல் தலைவர் அவர் என கூறியுள்ளார். மேலும் முத்துராமலிங்க தேவர் வடிவில் தற்போது நமக்கு தலைவர் கிடைத்துள்ளார். அவர்தான் பிரதமர் மோடி எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி