'வேலையின்மையால் 12 மணிநேரமும் செல்போனில் ரீலிஸ்'

80பார்த்தது
'வேலையின்மையால் 12 மணிநேரமும் செல்போனில் ரீலிஸ்'
இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின்போது இன்று உத்தர பிரதேசத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லை; அதனால்தான் 12 மணிநேரம் செல்போன் பயன்படுத்துகிறீர்கள். பெரிய தொழிலதிபர்களின் மகன்கள் ரீல்ஸ் வீடியோ பார்ப்பதில்லை. அவர்கள் 24 மணி நேரமும் பணத்தை எண்ணுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?. உங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தால், சுமார் அரை மணி நேரம் ரீல்ஸ் பார்த்துவிட்டு 12 மணி நேரம் வேலை பார்ப்பீர்கள்' என்றார்.

தொடர்புடைய செய்தி