"மோடி அரசு எப்போது வேண்டுமானலும் கவிழலாம்"

73பார்த்தது
"மோடி அரசு எப்போது வேண்டுமானலும் கவிழலாம்"
மோடியின் பலவீனமான கூட்டணி அரசு, எப்போது வேண்டுமானலும் கவிழலாம் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார். ஃப்னான்ஸியல் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "மோடியின் முகாம் அதிருப்தி நிறைந்த முகாமாக காட்சியளிக்கிறது. அங்கிருக்கும் பலர் எங்களோடு தொடர்பில் இருக்கின்றனர். மோடி தலைமையில் அமைந்திருப்பது பலவீனமான கூட்டணி அரசு, இது ஒவ்வொரு நாளும் தங்களை காப்பாற்றி கொள்ளவே போராடும்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி