பெண்ணின் காலில் விழுந்த மோடி (வீடியோ)

88157பார்த்தது
சிறந்த கதை சொல்லி என்ற விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த கீர்த்திகா கோவிந்த சாமி என்ற பெண் பிரதமரின் கையால் விருதினை பெற்றுவிட்டு அவரது காலில் விழுந்து கும்பிட்டார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பிரதமர் மோடி அந்த பெண்ணின் காலில் 3 முறை விழுந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதனை தொடர்ந்து அந்த பெண்ணிடம் பிரதமர் மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார். பிரதமரின் இந்த செயல் அரங்கத்தில் இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

தொடர்புடைய செய்தி