இனி மோடியால் நம்மை உதாசீனப்படுத்த முடியாது!

58பார்த்தது
இனி மோடியால் நம்மை உதாசீனப்படுத்த முடியாது!
புதிய NDAஅரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்களை தடுத்து நிறுத்துவதில் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டிய கடமை காங்கிரஸ் எம்.பி.க்கள் என்ற முறையில் நமக்கு இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக விவாதங்களில் பங்கேற்க விடாமல் எதிர்க்கட்சிகளை உதாசீனப்படுத்தியது போல் தற்போது அவர்களால் செய்ய முடியாது. இனி எந்தவொரு சட்டத்தைப்பற்றியும் விவாதம் நடத்தாமல் NDA-வால் நிறைவேற்ற முடியாது.
மதத்தால் எங்களை பிளவுப்படுத்த முடியாது, அரசியலமைப்பு சட்டத்தையும் மாற்ற முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-விற்கு உணர்த்தியிருக்கிறது. மக்கள் நமக்கு அளித்திருக்கும் வாய்ப்பை உணர்ந்து நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி