சிறுவனின் செயலால் வாய்விட்டு சிரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

79பார்த்தது
நாமக்கல் மாவட்டம் ஓவியம்பாளையம் அருகே இயங்கி வரும் அரசுப் பள்ளியில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (செப்.12) ஆய்வு செய்தார். அப்போது, பள்ளியில் கொடுக்கப்படும் மதிய உணவின் தரம், கட்டங்களின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்கிருந்த மாணவர்களிடம் சில கேள்விகளை கேட்டார். அப்போது, ஒரு மாணவர் ‘அ,ஆ,இ,ஈ’ சொல்வதைக் கண்டு அமைச்சர் வாய்விட்டு சிரித்த சுவாரசியம் நடந்துள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி