மினிமம் பேலன்ஸ் அபராதம் ரூ.8500 கோடி - கண்டனம்!

68பார்த்தது
மினிமம் பேலன்ஸ் அபராதம் ரூ.8500 கோடி - கண்டனம்!
தொழிலதிபர்களின் கடன் ரூ16 லட்சம் கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது மத்திய அரசு. மறுபுறம், வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க முடியாத மக்களிடம் ரூ.8500 கோடியை அபராதமாக வசூலித்திருக்கிறார்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இந்திய மக்கள் அபிமன்யூக்கள் அல்ல, அவர்கள் அர்ஜூனர்கள். உங்கள் சக்கரவியூகத்தை (மகாபாரத உதாரணம்) உடைத்து, நீங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு பதிலடி கொடுப்பார்கள் என ராகுல் காந்தி எம்.பி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி