பெண்களை கொடூரமாக தாக்கும் ஆண்கள் (வீடியோ)

51பார்த்தது
உ.பி.யின் ஜான்பூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பத்லாபூர் கோட்வாலி பகுதியின் புரமுகுந்த் கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பான பிரச்சனையில் சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறவே அந்த ஆண்கள் கூட்டம் பெண்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து அந்த பெண்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி