ஆண்களுக்கும் இலவச பேருந்து திட்டம் வேண்டும் - கருமாணிக்கம்

80பார்த்தது
ஆண்களுக்கும் இலவச பேருந்து திட்டம் வேண்டும் - கருமாணிக்கம்
ஆண்களுக்கும் இலவச பேருந்து திட்டம் வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உரையாற்றிய கருமாணிக்கம், "பெண்களுக்கான விடியல் பயணத்திட்டத்தை ஆண்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்றும் தமிழக போக்குவரத்து கழக தொழிலாளர்கள், அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர், அதில் நிறைவேற்றக்கூடியதை அரசு செய்ய வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி