தக்காளி விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

78பார்த்தது
தக்காளி விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
தக்காளி விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கிய நகரங்களில் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பின் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் தக்காளி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தக்காளி விலை கிலோ ரூ.90 வரை உயர்ந்துள்ளதால், நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கிலோ ரூ.65-க்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி