4% வரை விலையை உயர்த்தும் மாருதி சுஸுகி

57பார்த்தது
4% வரை விலையை உயர்த்தும் மாருதி சுஸுகி
இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, வரும் ஏப்ரல் 2025 முதல் தனது வாகனங்களின் விலையை 4 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உள்ளீடு செலவுகள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பதே இந்த முடிவுக்குக் காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மாருதி சுசுகி விலை உயர்வு வெவ்வேறு மாடல்களில் மாறுபடும் என்று கூறப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் 41.6 சதவீத சந்தைப் பங்கை வைத்திருக்கும் மாருதி சுஸுகி, இந்திய வாகனச் சந்தையில் மிகப்பெரிய போட்டியாளராக உள்ளது.

தொடர்புடைய செய்தி