“பள்ளி பாடத்திட்டத்தில் தற்காப்பு கலைகள்” - ஆளுநர்

69பார்த்தது
“பள்ளி பாடத்திட்டத்தில் தற்காப்பு கலைகள்” - ஆளுநர்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை பாரதியார் அரங்கில், ‘எண்ணி துணிக’ என்ற தலைப்பில் பாரம்பரிய தற்காப்புக்கலை ஆசான்களுடனான ஆளுநரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ரவி, “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாரம்பரிய தற்காப்புக் கலைகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்துள்ள இளைஞர்கள், ஆசான்களை பாராட்டுகிறேன். பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சிலம்பம், களரி உட்பட தற்காப்பு கலைகளை இடம்பெறச்செய்ய வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி