2025ல் செவ்வாய் பகவான் தனது ராசியை 7 முறை மாற்றுவார். ஜனவரியில் மிதுனம், ஏப்ரலில் கடகம், ஜூனில் சிம்மம், ஜூலையில் கன்னி, செப்டம்பரில் துலாம், அக்டோபரில் விருச்சிகம், டிசம்பரில் தனுசு ராசிக்கும் பெயர்ச்சி செய்வார். இதன் மூலம், மிதுனம், கடகம், விருச்சிக ராசியினருக்கு நிதி நெருக்கடிகள் நீங்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு இது ஒரு நல்ல காலம். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். புதிய வாய்ப்புகள் வரும். பணியில் பதவி உயர்வு கிடைக்கும்.